வெளிநாட்டு வேலைவாய்புடன் தொடர்ப்புபட்ட அனைவருக்கும் 24 மணிநேரமும் திறந்திருக்கும் உங்கள் துயரங்களை துடைப்பவரான புழம்பெயர் தகவல் மையம்.
24/7 அழைப்பு மையம்.

2011 ஆகஸ்ட் 23ம் திகதி முற்பகல் 10.30 வெளிநாட்டு வேலைவாய்ப்பு மேம்பாட்டு மற்றும் நலனோம்பல் அமைச்சர் மாண்புமிகு டிலான் பெரேராவின் அவர்களின் கௌரவ அழைப்பின் பேரில் இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் பிரதம மந்திரி மாண்புமிகு தி.மு. ஜயரத்ன அவர்களால் பத்தரமுல்லையில் அமைந்துள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் திறந்து வைக்கப்படும்.

தொடர்ப்புக்கு - தொ.இ : 0094 011 2879 900
0094 011 2879 901
0094 011 2879 902

பெக்ஸ் - 0094 011 2879 903 ஈ-மயில் - info_center@slbfe.lk
ஸ்கைப் - infocenter_slbfe


இலங்கை வெளிநாட்டு வேலைவாய்புப் பணியகம்
வெளிநாட்டு வேலைவாய்ப்பு மேம்பாட்டு மற்றும் நலனோம்பல் அமைச்சு

தொலைப்பேசி - 0094 0112880500 தொலைநகல் - 0094 0112864141
இனையத்தளம் - www.slbfe.lk